
சிறையில் உள்ள உறவினர்
எப்பொழுது வருவார்
கேட்டனர்…
ஜொசியக்கிளியிடம் ….
*Book mark this site for more tamil poems , Updating every week!!!
கவிதைகள் என பொதுவாக கூறினாலும் காதல் கவிதைகளே மேல் ஓங்கி இருக்கும். காரணம் நான் கவிதைகளை காதலிக்கிறேன். காதலை பற்றி கவிதை எழுதாத கவிஞன் எவனும் இல்லை என்னும் வைரமுத்துவின் வார்தைகளை நானும் ஆமோதிக்கிறேன். This blog spot for tamil love poems
No comments:
Post a Comment